Welcome to Karaitivu Nandavana Spots Clup & Community Center website.

News

  • Untitled Post தியாகராஜா கோபிராஜ் Thiyagaraja Gopiraja (RDA Technical Officer Mullaitivu)அவர்கள் தனது 28 வது பி்றந்த தினத்தை நாளை 27/01/2011 அன்று வெகு விமரிசையாக கோலாகலமாக கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழவென 100 fun boys,காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்
    Posted Jan 26, 2011, 6:46 AM by Sivatharisan Paranirupasingam
  • பிறந்த நாள் வாழ்த்து திருமதி ஞானபரன் ஜீவிதா தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் நிருமிதன் 21/10/2010 அன்று தனது 1 வது பிறந்த தினத்தை அம்மா, அப்பா ,அம்மம்மா ,மாமா ஜீவன் ஆகியோருடன் தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ காரைதீவு நந்தவன சனசமூக நிலையம,  விளையாட்டுக்கழகம் & 100 fun boys சார்பில் வாழ்த்த ...
    Posted Oct 22, 2010, 8:34 AM by Sivatharisan Paranirupasingam
Showing posts 1 - 2 of 2. View more »